கண்களால் பார்க்க முடியாதவற்றின் மீது நம்பிக்கை

கண்களால் பார்க்க முடியாதவற்றின் மீது நம்பிக்கை மறைவானவற்றின் மீது நம்பிக்கை என்பது கண்ணால் பார்க்க முடியாத பொருட்களை, விஷயங்களை வாதங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் காரணங்களை ஆதாரமாக வைத்து அறிவைக் கொண்டு ஒரு முடிவுக்கு வருவது ஆகும். இதை சுருக்கமாக பகுத்தறிவின் மூலம் உண்மையை அறிதல் என்றும் சொல்லலாம். இறைவனை நாம் கண்ணால் பார்க்க முடியாது. இறுதி தீர்ப்பு நாள் என்பதும் நம் கண் பார்வைக்கு தற்போது மறைவாக இருக்கிறது. ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபிகள் நாயகத்திற்கு…